මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ட்ரம்பின் ஈரான் போர் முடிவிற்கு ஜே.டி. வான்ஸ் முழு ஆதரவு!
ஈரான் மீது போர் தொடுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவிற்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
සාරාංශය
வான்ஸ் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். இறுதி முடிவை எடுப்பவர் ட்ரம்பே எனவும் தேவைப்பட்டால் ஈரான் போரை மீண்டும் மேற்கொள்வேன் என ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வான்ஸ், ட்ரம்புக்கு ஆதரவளிப்பதே தமது கடமை எனத் தெரிவித்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
