අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

තේමාව

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ
විනිමය අනුපාතසෑම බැංකුවකම ගැනුම් සහ විකුණුම් අනුපාත
  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම
රන් මිලකොළඹ රන් මිල, දිනපතා
  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොටස්ඉංග්‍රීසිකොළඹ කොටස් මිල, දර්ශක සහ සමාගම්
  • අද වෙළඳපොළ
  • සමාගම්
  • අංශ
  • සමාගම් පුවත්
ඉන්ධනපොම්ප මිල සහ 1990 සිට සෑම සංශෝධනයක්ම
  • ඉන්ධන මිල
  • ගමන් වියදම් ගණකය
දීමනාමෙවලම්
ගවේෂණය
විකිපුවත්වල සඳහන් පුද්ගලයන්, ආයතන, ස්ථාන සහ සිදුවීම්
  • සියලු පිටු
  • පුද්ගලයන්
  • ආයතන
  • ස්ථාන
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

  • මුල් පිටුව
  • ජනප්‍රිය
  • නවතම
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • කාලගුණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • අධ්‍යාපනය
  • අපරාධ සහ අධිකරණ
  • සෞඛ්‍ය
මූලාශ්‍රමූලාශ්‍ර

පුවත් මූලාශ්‍ර (32)

Ada Derana BizAndroid වැඩකාරයෝAsian MirrorBBC News සිංහලCitizen NewsDasatha Lanka NewsFact Crescendo සිංහලGossip Lanka NewsHiru GossipHiru News - SinhalaIRI NewsITN NewsLanka C NewsLanka News Web සිංහලLanka TruthMawrata News සිංහලNeth NewsNews First - සිංහලNews.lkNewsWire සිංහලSri Lanka CricketTechNews.LKThePapare SinhalaWhat Newsඅද දෙරණගගනදිනමිණදිවයිනමව්බිමලංකාදීපසියත නිව්ස්සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සරලව.

ශ්‍රී ලාංකිකයන් හැමදාම බලන සියල්ල, එකම තැනක, ඔබේ භාෂාවෙන්.

  • ප්‍රවෘත්ති
  • විනිමය අනුපාත
  • රන් මිල
  • ඉන්ධන මිල
  • කොටස්
  • කාඩ්පත් දීමනා
  • මෙවලම්
  • විකි
  • අඩවි සිතියම
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

  1. ප්‍රවෘත්ති
  2. /
  3. විද්‍යාව හා තාක්ෂණය

මූලාශ්‍රයක්·පැය 1කට පෙර යාවත්කාලීන විය

இதுவரை யாரும் அறியாத பாம்பு இனம்... ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளனர். 'பெடோம்ஸ் பிரான்ஸ்பேக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாம்பு, இதற்கு முன்னர் 'லார்ஜ்-ஐட் பிரான்ஸ்பேக்' என்ற மற்றொரு இனத்துடன் தவறாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. பழைய ஆய்வுப் பதிவுகள், பாம்பு மாதிரிகள், நேரடிக் கள ஆய்வுகள் மற்றும் பொதுமக்கள் பகிர்ந்த நிழற்ப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இந்த வேறுபாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை பாம்புகள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற நாக்கையும், உடலின் பக்கவாட்டில் வெள்ளை நிற அடையாளங்களையும் கொண்டுள்ளன. இவை மேற்கு தொடர்ச்சி மலையின் தாழ்வான பகுதிகளில், குறிப்பாக மேற்குச் சரிவுகளில் அதிகளவில் காணப்படுகின்றன. கர்நாடகாவின் புத்தூர் முதல் ஜோக் அருவி வரையிலும், கேரளாவின் வயநாடு முதல் கர்நாடகாவின் உத்தர கன்னடா வரையிலான பகுதிகளிலும் இவற்றின் வாழ்விடங்கள் பரவியுள்ளன. இந்த ஆய்வு 2026 நவம்பர் மாதம் 'டப்ரோபனிகா' (Tropobionica) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாழ்விடப் பரப்பின் வரையறை மற்றும் வீதிவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாம்பு இனத்தை அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள இனமாக வகைப்படுத்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம…

මෙම පුවත බෙදාගන්න

ප්‍රධාන වාර්තාව

  • Hiru News - Tamil·පැය 1කට පෙර இதுவரை யாரும் அறியாத பாம்பு இனம்... ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளனர். 'பெடோம்ஸ் பிரான்ஸ்பேக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாம்பு, இதற்கு முன்னர் 'லார்ஜ்-ஐட் பிரான்ஸ்பேக்' என்ற மற்றொரு இனத்துடன் தவறாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. பழைய ஆய்வுப் பதிவுகள், பாம்பு மாதிரிகள், நேரடிக் கள ஆய்வுகள் மற்றும் பொதுமக்கள் பகிர்ந்த நிழற்ப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இந்த வேறுபாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை பாம்புகள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற நாக்கையும், உடலின் பக்கவாட்டில் வெள்ளை நிற அடையாளங்களையும் கொண்டுள்ளன. இவை மேற்கு தொடர்ச்சி மலையின் தாழ்வான பகுதிகளில், குறிப்பாக மேற்குச் சரிவுகளில் அதிகளவில் காணப்படுகின்றன. கர்நாடகாவின் புத்தூர் முதல் ஜோக் அருவி வரையிலும், கேரளாவின் வயநாடு முதல் கர்நாடகாவின் உத்தர கன்னடா வரையிலான பகுதிகளிலும் இவற்றின் வாழ்விடங்கள் பரவியுள்ளன. இந்த ஆய்வு 2026 நவம்பர் மாதம் 'டப்ரோபனிகா' (Tropobionica) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாழ்விடப் பரப்பின் வரையறை மற்றும் வீதிவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாம்பு இனத்தை அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள இனமாக வகைப்படுத்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

මෙම පුවත කුමක් ගැනද

ස්ථාන
  • மேற்கு தொடர்ச்சி மலையின்·
  • மேற்கு தொடர்ச்சி மலைப்·
  • மேற்குச் சரிவுகளில்·
  • உத்தர கன்னடா·
  • கர்நாடகாவில்·
  • ஜோக் அருவி·
  • புத்தூர்·
  • வயநாடு

සැකෙවින්

පුවත් ආයතන
1
ලිපි
1
මුලින්ම වාර්තා වූයේ
28 නොවැ, 17:03

විද්‍යාව හා තාක්ෂණය හි තව

විද්‍යාව හා තාක්ෂණය
  • අභ්‍යවකාශයේ සාමකාමී භාවිතයට චීනයේ දායකත්වය එක්සත් ජාතීන්ගේ ඇගයීමටමූලාශ්‍ර 2ක්·දින 2කට පෙර
  • AI පරිගණක මධ්‍යස්ථාන අභ්‍යවකාශයට ගෙනයන්න SpaceX සූදානම් – චන්ද්‍රිකා මිලියනයකට අවසරමූලාශ්‍ර 3ක්·දින 2කට පෙර
  • චීන අභ්‍යවකාශ මෙහෙයුමකට එක්වන පළමු විදෙස් ගගනගාමියා Shenzhou-24 යානයෙන් ගුවනටමූලාශ්‍ර 9ක්·දින 3කට පෙර
  • රුසියාව න්‍යෂ්ටික අවි අභ්‍යවකාශයේ රදවයි.. ඔ්නෑම තැනක නිදහස් ඉලක්ක වෙයි..මූලාශ්‍ර 5ක්·දින 3කට පෙර
  • Claude Ship හඳුන්වා දීමෙන් Anthropic සමාගම මෘදුකාංග සංවර්ධනයේ විශාල පෙරළියක් කරයිමූලාශ්‍ර 2ක්·දින 3කට පෙර

ජනප්‍රිය පුවත්

ජනප්‍රිය
  1. 1කළු ජූලියට මැතිසබා කමිටුවක්මූලාශ්‍ර 6ක්
  2. 2දකුණු කොරියාවේ සිදුවූ රිය අනතුරෙන් මියගිය ශ්‍රී ලාංකිකයින් දෙදෙනාගේ අනන්‍යතාව තහවුරු කර ගනීමූලාශ්‍ර 9ක්
  3. 3හදවතක් නිසා හදවත උණු වුණ පිරිසක් නිසා දරුවෙකුගේ දිවි බේරෙයිමූලාශ්‍ර 6ක්
  4. 4සා.පෙළ උපකාරක පන්ති දෙසැ 02 වැනිදා මධ්‍යම රාත්‍රියෙන් පසු තහනම්මූලාශ්‍ර 6ක්
  5. 5දිස්ත්‍රික්ක රැසකට නායයෑම් අනතුරු ඇඟවීම් - අවදානම් ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස ලැයිස්තුව මෙන්නමූලාශ්‍ර 18ක්

මාතෘකාව අනුව බලන්න

  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • කාලගුණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • අධ්‍යාපනය
  • අපරාධ සහ අධිකරණ
  • සෞඛ්‍ය