Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeed
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo share prices, indices and companies
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
  • Organisations
  • Places
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Science & Tech

1 source·Updated 1h ago

இதுவரை யாரும் அறியாத பாம்பு இனம்... ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளனர். 'பெடோம்ஸ் பிரான்ஸ்பேக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாம்பு, இதற்கு முன்னர் 'லார்ஜ்-ஐட் பிரான்ஸ்பேக்' என்ற மற்றொரு இனத்துடன் தவறாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. பழைய ஆய்வுப் பதிவுகள், பாம்பு மாதிரிகள், நேரடிக் கள ஆய்வுகள் மற்றும் பொதுமக்கள் பகிர்ந்த நிழற்ப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இந்த வேறுபாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை பாம்புகள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற நாக்கையும், உடலின் பக்கவாட்டில் வெள்ளை நிற அடையாளங்களையும் கொண்டுள்ளன. இவை மேற்கு தொடர்ச்சி மலையின் தாழ்வான பகுதிகளில், குறிப்பாக மேற்குச் சரிவுகளில் அதிகளவில் காணப்படுகின்றன. கர்நாடகாவின் புத்தூர் முதல் ஜோக் அருவி வரையிலும், கேரளாவின் வயநாடு முதல் கர்நாடகாவின் உத்தர கன்னடா வரையிலான பகுதிகளிலும் இவற்றின் வாழ்விடங்கள் பரவியுள்ளன. இந்த ஆய்வு 2026 நவம்பர் மாதம் 'டப்ரோபனிகா' (Tropobionica) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாழ்விடப் பரப்பின் வரையறை மற்றும் வீதிவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாம்பு இனத்தை அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள இனமாக வகைப்படுத்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம…

Share this story

Lead report

  • Hiru News - Tamil·1h ago இதுவரை யாரும் அறியாத பாம்பு இனம்... ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளனர். 'பெடோம்ஸ் பிரான்ஸ்பேக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாம்பு, இதற்கு முன்னர் 'லார்ஜ்-ஐட் பிரான்ஸ்பேக்' என்ற மற்றொரு இனத்துடன் தவறாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. பழைய ஆய்வுப் பதிவுகள், பாம்பு மாதிரிகள், நேரடிக் கள ஆய்வுகள் மற்றும் பொதுமக்கள் பகிர்ந்த நிழற்ப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இந்த வேறுபாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை பாம்புகள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற நாக்கையும், உடலின் பக்கவாட்டில் வெள்ளை நிற அடையாளங்களையும் கொண்டுள்ளன. இவை மேற்கு தொடர்ச்சி மலையின் தாழ்வான பகுதிகளில், குறிப்பாக மேற்குச் சரிவுகளில் அதிகளவில் காணப்படுகின்றன. கர்நாடகாவின் புத்தூர் முதல் ஜோக் அருவி வரையிலும், கேரளாவின் வயநாடு முதல் கர்நாடகாவின் உத்தர கன்னடா வரையிலான பகுதிகளிலும் இவற்றின் வாழ்விடங்கள் பரவியுள்ளன. இந்த ஆய்வு 2026 நவம்பர் மாதம் 'டப்ரோபனிகா' (Tropobionica) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாழ்விடப் பரப்பின் வரையறை மற்றும் வீதிவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாம்பு இனத்தை அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள இனமாக வகைப்படுத்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

What this story is about

Places
  • மேற்கு தொடர்ச்சி மலையின்·
  • மேற்கு தொடர்ச்சி மலைப்·
  • மேற்குச் சரிவுகளில்·
  • உத்தர கன்னடா·
  • கர்நாடகாவில்·
  • ஜோக் அருவி·
  • புத்தூர்·
  • வயநாடு

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Nov 28, 5:03 PM

More in Science & Tech

Science & Tech
  • Sri Lanka CERT urges organisations to act after global supply chain attack4 sources·22h ago
  • US regulators approve SpaceX plan to launch a million satellites for space data centres3 sources·1d ago
  • Images reveal stadium-sized crater on asteroid Dimorphos struck by Nasa spacecraft2 sources·2d ago
  • Pakistani pilot Muhammad Zeeshan Ali blasts off to Tiangong on China's Shenzhou-245 sources·3d ago
  • Sri Lanka opens first national battery testing centre with Rs. 161.5 million investment4 sources·3d ago

Trending stories

Trending
  1. 1Passenger killed after rock falls onto bus in Ginigathhena11 sources
  2. 2Parliamentary Committee to Study Black July4 sources
  3. 3O/L tuition classes, guess papers banned from Dec. 26 sources
  4. 4Port access expressway to allow only permitted vehicles from December 13 sources
  5. 5Weather warning: 19 districts on alert for thunderstorms4 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health