මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக மீண்டும் ரோஹித் சர்மா
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக மீண்டும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
සාරාංශය
இந்த நிலையில், தனது மீள்நியமனம் குறித்து ரோஹித் சர்மா கருத்துத் தெரிவிக்கையில், "மும்பை இந்தியன்ஸ் அணி எனது வாழ்க்கையின் மிகப் பெரிய அங்கமாக இருந்து வருகிறது. 2013-ஆம் ஆண்டு சீசனின் இடைநடுவே ரிக்கி பொண்டிங்கிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்ற ரோஹித், ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்று அந்த சீசனை நிறைவு செய்ததுடன், அதே ஆண்டின் பிற்பகுதியில் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 கிண்ணத்தையும் மும்பை…
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන


