මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கலாசாரப் பரிமாற்றம், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட அபிலாஷைகள் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சீன ஊடகக் குழுமம் (CMG), இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'The Heritage Guardian' அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். "பட்டுப்பாதை உறவைப் போற்றி; புதிய தொடுவானங்களை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்போம்" ("Cherishing Our Silk Road Bond, Sailing Together towards New Horizons") என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு நவம்பர் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
සම්පූර්ණ වාර්තා
News.lk“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கலாசாரப் பரிமாற்றம், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட அபிலாஷைகள் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Thinakaranஇலங்கை – சீனா நூற்றாண்டு கால கலை, பாரம்பரிய உறவுகளை பிரதிபலிக்கும் ‘The Heritage Guardian’ திட்டம்
සාරාංශය
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவானது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கலாசாரப் பரிமாற்றம், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட அபிலாஷைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්