මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
அடுத்த 36 மணித்தியாலங்கள் அவதானம்! ஐந்து மாகாணங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் இலங்கையின் ஐந்து மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வ…
සාරාංශය
இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

