මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு
இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேயி குல்கர்ணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் (25) கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
සාරාංශය
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் மைத்ரி குல்கர்னிக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
