මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
Supreme SAT செய்மதித் திட்டம்; ரோஹிதவிடம் 4 மணி நேர விசாரணை
SupremeSAT செய்மதித் திட்ட ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவிடம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நேற்று வியாழக்கிழமை சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் பதி…
