මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சிங்களம் மற்றும் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட் விதிமுறைகள்!
மேரிலெபோன் கிரிக்கெட் கழகம் (MCC), இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் (SLC) இணைந்து, கிரிக்கெட் விளையாட்டின் சட்டவிதிகளை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.
සාරාංශය
அத்துடன், நடுவர்கள், போட்டி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் குறித்த தமது புரிதலை மேலும் மேம்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் விதிமுறைகளை விவாதித்தல், மீளாய்வு செய்தல் மற்றும் வரைவு செய்தல் ஆகிய பொறுப்புகளை MCCயின் சட்டவிதிகள் உபகுழு கொண்டுள்ளது.