මූලාශ්ර 4ක් යාවත්කාලීන විය
கொள்கையிலிருந்து பாதுகாப்பு வரை: நீதி என்பது சலுகையாக அன்றி உரிமையாக இருக்க வேண்டியது ஏன்?
பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டுப் பிரச்சாரம் இன்று (நவம்பர் 25) ஆரம்பமாகும் இவ்வேளையில், எளிமையான அதேவேளை மனதை உலுக்கும் ஒரு கேள்வி எழுகின்றது…
සම්පූර්ණ වාර්තා
அத தெரணகொள்கையிலிருந்து பாதுகாப்பு வரை: நீதி என்பது சலுகையாக அன்றி உரிமையாக இருக்க வேண்டியது ஏன்?

News.lkபால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டுத் திட்ட விழிப்புணர்வுச் சுவரொட்டி வெளியீடு

Hiru News - Tamilசஜித் பிரேமதாசவின் ஆடைத் தேர்வைப் பாராட்டிய சபாநாயகர்!

அத தெரணசெம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் பாராளுமன்றம்!

News.lkபாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் செயற்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் பாராளுமன்றம்

Hiru News - Tamilபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு - 16 நாள் செயற்பாட்டிற்கு சஜித் ஆதரவு

Tamil Mirrorபாலின வன்முறைக்கு எதிரான 16 நாள் பிரசாரம் ஆரம்பம்

සාරාංශය
வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம், வைத்தியசாலை மற்றும் நீதிமன்றம் வரையான பயணத்தில், சேவை வழங்கும் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல்வேறு தடைகளை அவள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து, வன்முறைக்கு உள்ளான ஒவ்வொரு பெண்ணும் நீதியை நாடிச் செல்லும் பயணத்தைத் தடைகளற்றதும் அவர்களை வலுப்படுத்துவதுமான பாதையாக மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන