මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
கொழும்பில் அமைக்கப்படவுள்ள மும்மொழிப் பாடசாலை : பிரதமர் அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
සාරාංශය
அங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பின் சில பகுதிகளில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் பாடசாலை வருகை குறைவடைதல் மற்றும் இடைவிலகல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

