මූලාශ්ර 5ක් යාවත්කාලීන විය
ஊழல் குற்றச்சாட்டுகளை யோஷித, வசந்த கரன்னாகொட மேல் நீதிமன்றில் நிராகரிப்பு
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவும், முன்னாள் கடற்படைத் தளபதியும் அட்மிரலுமான வசந்த கரன்னாகொடவும் நிராகரித்துள்ளனர்.
සම්පූර්ණ වාර්තා
Global Tamil Newsதாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ -வசந்த கரன்னாகொட தொிவிப்பு

Thinakaranஊழல் குற்றச்சாட்டுகளை யோஷித, வசந்த கரன்னாகொட மேல் நீதிமன்றில் நிராகரிப்பு
Hiru News - Tamilஊழல் வழக்கில் யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கன்னாங்கர குற்றமற்றவர்கள் எனக் கோரிக்கை!

Hiru News - Tamilஊழல் வழக்கில் யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட குற்றமற்றவர்கள் எனக் கோரிக்கை!

அத தெரணதாம் நிரபராதிகள்: யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு

IBC Tamilயோஷித, கரன்னாகொட நீதிமன்றில் முன்னிலை : தாம் நிரபராதிகள் என தெரிவிப்பு

සාරාංශය
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்றைய தினம் திங்கட்கிழமை (நவம்பர் 23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන
ස්ථාන