මූලාශ්රයක් යාවත්කාලීන විය
குளவிகள் தாக்கி 3 மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில்
தலவாக்கலை ட்றூப் தோட்ட வீதியில் நேற்று (2) பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது குளவிகள் தாக்கியதில், மூன்று மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.