මූලාශ්ර 4ක් යාවත්කාලීන විය
பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் பிரதிநிதிகள் குழுவினரும் பிரதமருடன் சந்திப்பு
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் பிரதிநிதிகள் குழுவினரும் 2026 நவம்பர் 11ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தனர்.
සම්පූර්ණ වාර්තා
Hiru News - Tamilபிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்களின் முதலாவது மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

News.lkபிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் பிரதிநிதிகள் குழுவினரும் பிரதமருடன் சந்திப்பு

Thinakaranபிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக அமைச்சர் நளிந்ந ஜயதிஸ்ஸ
அத தெரணபிம்ஸ்டெக் சுகாதார மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தேர்வு!

සාරාංශය
பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கும் முதலாவது மாநாட்டின் தலைவராக இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්