துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கு நவம்பர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
'ஹவ்லொக் சிட்டி' வீடமைப்புத் தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நவம்ப
