මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு இடையிலான சந்திப்பு
இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தலவாக்கலையில் காலநிலை மாற்றத்திற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய தேயிலைப் பயிர்ச்செய்கையைப் பேணுவதற்காக சொட்டு நீர் பாசனம் (Drip Irrigation) மற்றும் நீருடன் உரம் பாய்ச்சும் (Fertigation) முறைமைகள் தொடர்பான ஆராய்ச்சிகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்கியமைக்காக அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
