මූලාශ්රයක් යාවත්කාලීන විය
களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்திற்காக பத்து மாடிகளைக் கொண்ட கட்டடம்..
பொருளாதார நெருக்கடி நிலைமையால் இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் பத்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தேசிய போட்டி விலைமுறிக்கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்களைக் கோரி வேலை ஒப்பந்தக்காரர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக 2025.02.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
