මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பட்ஜட்டில் அழுத்தங்களை செலுத்த இடமளிக்கமாட்டோம்
உழைக்கும்போது செலுத்தும் வரி வரம்பு ஐந்து இலட்சமாக உயர்த்தப்படும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் ஜனாதிபதி பல்வேறு கோரிக்கைகள் மூலம் வரவு செலவுத் திட்டத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க சில தரப்பினர் திட்டமிட்ட…
ප්රධාන වාර්තාව
සාරාංශය
அதற்கு இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த வரம்பு ரூ.433,333 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதேவேளை, 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் மாதாந்த வருமான வரம்பும் ரூ.150,000 இலிருந்து ரூ.162,500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.