මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ஜே.வி.பி. பொதுச் செயலாளர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு…
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, நேற்று (01) பிற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.
සාරාංශය
இந்த நோக்கங்களை அடைவதற்காக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலும், இரு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
