මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையின் மீன்பிடி மற்றும் கடல்சார் தொழிற்துறையின் மறு மலர்ச்சிக்கு கைகொடுக்கும் கொரியா...
இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையின் நவீன அபிவிருத்திக்காக கொரிய அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு கொரிய தரப்பு தமது ஆரம்பகட்ட உடன்பாட்டைத் தெரிவித்துள்ளது.
සාරාංශය
கொரிய கடல்சார் நிறுவனத்தினால் (KMI) ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான கடல் மற்றும் கடற்றொழில் விவகாரங்கள் தொடர்பான கொரிய சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு (KICCOF - 2026) மற்றும் BADA (Best Achievements in Oceans and Fisheries ODA) வேலைத்திட்டத்தை இலக்காகக் கொண்டு இந்த விஜயம் அமைந்தது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන
