இந்தியாவின் கொள்கைகளை எந்தவொரு பில்லியனரும் தீர்மானிக்க முடியாது – எலான் மஸ்க்குக்கு கமல்ஹாசன் பதிலடி
இந்தியாவின் கொள்கைகளை எந்தவொரு பில்லியனரும் தீர்மானிக்க முடியாது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்து
இந்தியாவின் கொள்கைகளை எந்தவொரு பில்லியனரும் தீர்மானிக்க முடியாது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்து
அதிக சந்தா கட்டணங்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள் காரணமாக சாதாரண மக்களுக்கு இணையச் சேவைகள் எட்டாக்கனியாகிவிடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் தொலைத்தொடர்பு வலையமைப்புகளும் அலைவரிசைகளும் நாட்டின் மூலோபாய உட்கட்டமைப்பின் முக்கிய பகுதிகள் எனக் குறிப்பிட்ட அவர், தேசிய பாதுகாப்பு விடயங்களில் சமரசம் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.