මූලාශ්රයක් යාවත්කාලීන විය
லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் பொற்காலம் மீண்டும் மலர வாழ்த்துகிறேன் !
1960ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் 'தினகரன்' நடத்திய விளையாட்டு விழா மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியது. விளையாட்டுவிழா மட்டுமல்ல தினகரனின் மாட்டு வண்டிச் சவாரியும் முக்கியமானது.
සාරාංශය
விளையாட்டுவிழா மட்டுமல்ல தினகரனின் மாட்டு வண்டிச் சவாரியும் முக்கியமானது. அக் காலகட்டத்தில், நாங்கள்தான் யாழ்ப்பாணத்தில் தினகரன் பத்திரிகையின் விற்பனையாளர்களாகச் செயற்பட்டோம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளிதழாக தினகரனே திகழ்ந்தது; அதிக அளவில் விற்பனையான பத்திரிகையும் அதுவே.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.