මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வீடமைப்பில் கைகோர்த்திருக்கும் CAPITAL TRUST PROPRTIES – EXCELLO DEVELOPERS
வீடமைப்பில் நீண்ட கால மதிப்பை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக Capital TRUST Properties மற்றும் Excello Developers நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
සාරාංශය
முன்னணி வகிக்கும் முழுமையான ஆதன பரிவர்த்தனை மற்றும் ஆலோசனை நிறுவனமான Capital TRUST Properties (Pvt) Ltd, தெஹிவளையில் Excello முன்னெடுக்கும் ஆதவன் நிர்மாணத்திட்டத்தின் நிர்மாணம், ஆலோசனை மற்றும் வணிக ரீதியான செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் வகையில் , வேகமாக வளர்ந்து வரும் ஒருங்கிணைந்த நிர்மாண நிறுவனமான Excello Developers உடன் மூலோபாய கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது.