මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் 36 சதவீதம் உயர்வு
வாரக்கணக்கிலான தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்து, பங்களாதேஷ அரசின் சம்பள சபை ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 36% உயர்த்தி 17,000 டாக்காவாக…
සාරාංශය
முந்தைய சம்பள உயர்வுகளுடன் (2023-இல் 56%, 2018-இல் 51%, 2013-இல் 77%) ஒப்பிடுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மிகக் குறைந்த ஊதிய உயர்வு இதுவாகும் என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
