මූලාශ්රයක්
ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!
உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) டிம் குக் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், உ
