මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நவகத்தேகமவில் 11 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களும், அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜீவனோபாய உதவிப் பொருட்களும் வழங்கி வைப்பு
புத்தளம் மாவட்டம், நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி மற்றும் நலன்புரித்துறைகளில் ஒரு முன்னடி நடவடிக்கையாக, அப்பகுதி பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்வும், அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களை வலுவூட்டும் ஜீவனோபாய அபிவிருத்தி உதவி வழங்கும் நிகழ்வும் இன்று (28) முற்பகல் நவகத்தேகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
ආයතන
