මූලාශ්රයක් යාවත්කාලීන විය
குடும்பங்கள் மற்றும் தனிநபர் துறைகளின் கடன் பெறுதல் 10.6% அதிகரிப்பு!
இலங்கையில் குடும்பங்கள் மற்றும் தனிநபர் துறைகளின் கடன் பெறுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 'நிதி ஸ்திரத்தன்மை மீளாய்வு - 2026' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
