මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ணம்; இந்தியாவுடன் இலங்கை தோல்வி
குவாஹத்தியில் நேற்று (30) இலங்கை - இந்திய அணிகள் இடையில் நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இந்தியா இலங்கையை 59 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.
සාරාංශය
குவாஹத்தியில் நேற்று (30) இலங்கை - இந்திய அணிகள் இடையில் நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான ஐ. மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இந்தியா இலங்கையை 59 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணித்தலைவி சாமரி அத்தபத்து முதலில் இந்தியாவினை துடுப்பாடப் பணித்தார்.
