ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ணம்; இந்தியாவுடன் இலங்கை தோல்வி
குவாஹத்தியில் நேற்று (30) இலங்கை - இந்திய அணிகள் இடையில் நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இந்தியா இலங்கையை 59 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.
