මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஜெயிலர் - 2 வசூலை மறைமுகமாக தாக்குகிறாரா சுந்தர்.சி?
இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்களை பற்றி அவரது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கள் தற்போது அதிக கவனத்தை பெற்று வருகின்றன.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இவர் இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித் தா , அருணாச்சலம் , மேட்டுக்குடி , கிரி, அரண்மனை , கலகலப்பு உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். சி தனக்கென்று ஒரு தனி பாணியை பின்பற்றி வருகிறார் , இவரது திரைப்படங்களும் பார்த்தவுடனேயே இவருடையதுதான் என எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
