මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய டிக்டொக் – 25,000க்கும் அதிகமான முறைப்பாடுகள்!
உலகளாவிய ரீதியில் பிரபலமான டிக்டொக் (TikTok) சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாகப் பெருமளவிலான பயனர்கள் பாதிக்கப்…
සාරාංශය
இணையச் சேவைகளின் செயலிழப்புகளைக் கண்காணிக்கும் Downdetector இணையத்தளத்தின் தகவலின்படி, அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் டிக்டொக் சேவையின் செயலிழப்பு தொடர்பாக 25,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்தச் சேவைத் தடை இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரம் நீடித்ததாக Downdetector இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
