මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளரின் நியமனம் இரத்து : நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்தை, கல்முனை மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் இரத்து செய்துள்ளது.
