මූලාශ්රයක් යාවත්කාලීන විය
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு வல்வெட்டித்துறையில்
வல்வெட்டித்துறையில் நேற்று (26.11.2026) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது.
