මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மீண்டும் இணையும் ஜோடி - ரசிகர்கள் குஷியில்
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு சிம்பு மற்றும் நயன்தாரா மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு சிம்பு மற்றும் நயன்தாரா மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியாகி உள்ள தகவல்களின்படி, பாண்டிராஜின் ' இது நம்ம ஆளு' படத்திற்குப் பிறகு அதாவது 10 ஆண்டுகள் கழித்து, சிம்பு நயன்தாராவுடன் மீண்டும் இணையும் படமாக இது அமையும்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
