මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஆந்திராவை நெருங்கும் ‘முரசு’ புயல் 19 விமானங்கள் இரத்து!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' புயல் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படவிருந்த 19 உள்நாட்டு விமானங்கள் இரத்துச் செய்யப்ப…