මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பங்களாதேஷ் அணியுடனான மோசமான தோல்வியுடன் இலங்கை வெளியேற்றம்
பங்களாதேஷுக்கு எதிரான சாஃப் சம்பியன்சிப் தொடரின் தீர்க்கமான குழுநிலைப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.