මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யாழில் மாணவனை தாக்கிய அதிபர் : தாய் குற்றச்சாட்டு : அதிபர் மறுப்பு
யாழ் வலிகாம் வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தாக்கி ய பின்னர் முச்சக்கர வண்டியில் வீதியில் இறக்கி விட்டதாக மாணவனின் தாய் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
