මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஹூதி இலக்குகள் மீது சவூதி நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 41 பேர் உயிரிழப்பு
சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியினால் யேமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுகம் மற்றும் மேலும் சில இலக்குகள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
