මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைக்குழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் செம்மணி மனித புதைக்குழியை அண்மித்த பகுதிகளை தவிர உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய பகுதிகளை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் என குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெர…
