මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மீண்டும் கைவிடப்பட்டுள்ளது யாழ். நெடுந்தூர பேருந்து நிலையம்
நீண்ட கால இழுபறிக்கு பின்னர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது தடவையாக "கோல…
සාරාංශය
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முகமாக , யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளிமாகாணங்களுக்கு புறப்படும் பேருந்துகள், நகருக்கு வெளியே இருந்து சேவையை தொடங்கும் முகமாக யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திற்காக 2017ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு , 2021ஆம் ஆண்டு அதன் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන
