මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சீனாவின் விண்வெளி நிலையத்திற்கு பயணித்த முதலாவது பாகிஸ்தானியர்
சீனாவின் 'தியாங்காங்' விண்வெளி நிலையத்துக்கு முதல் வெளிநாட்டு விண்வெளி வீரராக பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த முகமது ஜீஷன் அலி நேற்று பயணித்துள்ளார். இதன்மூலம், விண்வெளிக்குச் செல்லும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
සාරාංශය
ஷென்சோ-24 விண்வெளிப் பயணத்தில் 40 வயதான பாகிஸ்தானிய விண்வெளி வீரர் ஜீஷான் அலி உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு, வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து லாங் மார்ச்-2எப் ரொக்கெட் மூலம் நேற்று புறப்பட்டது.