මූලාශ්රයක්
ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல்..
வரலாற்றுச் சிறப்புமிக்க குருநாகல் ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக மாற்றும் பரிந்துரை குறித்த ஆரம்ப கட்டக் கலந்துரையாடல், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
