මූලාශ්රයක් යාවත්කාලීන විය
உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பு
உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் விசேட கூட்டமொன்று, தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
