මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஈரான் மீதான தாக்குதல் தவிர்க்கப்படலாம்: ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது மிகவும் சாத்தியமற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
සාරාංශය
அத்தோடு ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் இந்நிலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடத்தை தெரிவித்துள்ளார்.
