මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பண்டிகைக் காலத்தில் முட்டை விலை தொடர்பில் வௌியான தகவல்
பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை உயர்த்துவதில்லை என முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
සාරාංශය
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. சந்தையில் கோழி இறைச்சியின் விலை குறைந்து வரும் போக்கைக் காண முடிவதாகவும், அதே சமயம் முட்டையின் விலையில் சற்று உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
