මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பங்களாதேஷை இன்னிங்ஸால் வென்ற தென்னாபிரிக்கா முதலிடத்தில் ஆதிக்கம்
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரையும் 2-0 என கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி ஐ.சி.சி.
සාරාංශය
குறிப்பாக தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் வியான் முல்டர் துடுப்பாட்டத்தில் 100 ஓட்டங்களைப் பெற்றதோடு பந்து வீச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 8 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இது அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க உதவி இருப்பதோடு தென்னாபிரிக்க அணி தனது புள்ளி விகிதத்தையும் 77.78 ஆக அதிகரித்து 2025-27 உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துக் கொண்டுள்ளது.