எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் - சிக்க வைத்த மின்னஞ்சல் - வெளிச்சத்துக்கு வந்த புதிய ஆதாரங்கள்
அமெரிக்க நீதிமன்றத்தால் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்களில், டெஸ்லா மற்றும் எக்ஸ் (X)
அமெரிக்க நீதிமன்றத்தால் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்களில், டெஸ்லா மற்றும் எக்ஸ் (X)
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உயிரிழந்த அமெரிக்க செல்வந்தர் ஜெப்ரி எப்ஸ்டீனின் அந்தரங்கத் தீவுக்கு ஈலோன் மஸ்க் செல்லத் திட்டமிட்டிருந்ததாக புதிய நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்குப் பதிலளித்த எப்ஸ்டீன், ஜனவரி மாதம் ஆரம்பப்பகுதி சரியாக இருக்கும் என்றும், மஸ்க்கை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ஜனவரி 2ஆம் திகதி தீவுக்கு எப்போது வரலாம் என்று மஸ்க் மீண்டும் கேட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.