මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கட்டுநாயக்க அதிவேக வீதியில் தேங்காய் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேக வீதியில் தேங்காய் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்தானது இன்று (02.11.2026) இடம்பெற்றுள்ளது.
