මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஜனநாயக செயற்பாட்டாளருக்கு ஹொங்கொங்கில் பத்தாண்டு சிறை
ஹொங்கொங்கின் ஜனநாயக செயற்பாட்டாளரும், 2014 இல் நடைபெற்ற குடை இயக்கம் எனும் மக்கள் போராட்ட அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான ஜோசுவா வோங்க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.