මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம் - காரணம் வௌியானது
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
සාරාංශය
நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டமைக்கான காரணம் வௌியாகி உள்ளது அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீரென புகைப்படர்ந்தமையினாலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கன் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

